புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (21:01 IST)

ரோஹித்சர்மா, கே.எல்.ராகுல் அரைசதம்: இந்த ஆட்டம் இதற்கு முன் எங்கே இருந்தது?

ரோஹித்சர்மா, கே.எல்.ராகுல் அரைசதம்: இந்த ஆட்டம் இதற்கு முன் எங்கே இருந்தது?
இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர் என்பதும் ரோஹித் சர்மா சற்றுமுன் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடதக்கது
 
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று விளையாடும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இதற்கு முன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஏன் விளையாடவில்லை என்ற கேள்வியே தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்