1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T20 World Cup: India set a target of 86 runs

டி-20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு 86 ரன்கள் இலக்கு

T20 World Cup
டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்திய அணிக்கு எதிரான ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது.

இதில், பல போட்டிகளுக்குப் பின் இன்று டாஸ் வென்ற கேப்டன் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு 85 ரன்கல் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த எளிய இலக்கை இந்திய அணி விரைவில் எட்டிவிடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் மாற்றம்!