செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (15:08 IST)

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரின் இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் டி20 தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம் வருமாறு:-





விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பூம்ரா, தவான், ராகுல், மணிஷ் பாண்டே, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷ்ரேயாஸ் ஐயர், முகம்மது சிராஜ், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.