தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய தென்ஆப்பிரிக்கா

south africa
Last Modified வெள்ளி, 20 அக்டோபர் 2017 (10:50 IST)
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது தென்ஆப்பிரிக்கா.ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்கா அணி முதலிடத்தில் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியதை அடுத்து முதலிடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது.

இந்த நிலையில்  தென்னாப்பிரிக்க அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. வங்க தேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியதை அடுத்து முதலிடத்தை அந்த அணி தக்க வைத்துக் கொண்டது.


இதில் மேலும் படிக்கவும் :