1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sunil Gavaskar Moved From Movie to Cricket

திரைப்படத்திலிருந்து கிரிக்கெட்டுக்கு தாவிய சுனில் காவஸ்கர்

சுனில் கவாஸ்கர்
திரைப்படங்களில் வாழ்க்கையை தொடங்கிய சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்.


 

 
சாவ்லி பிரேமஜி என்ற மராத்தி படத்தில் சுனில் கவாஸ்கர் நடித்திருப்பார். இப்படத்திற்கு பிறகு வந்த ‘மாலமால்’ என்ற ஹிந்தி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.
 
1971ம் ஆண்டு வெளிவந்த ’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற ஹிந்தி படத்தில் வரும் தம் மாரோ தம் என்ற பாடலில் கடைசியில் ஒரு ஓரமாக இடம்பெற்றிருப்பார்.
 
இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போது கவனம் கிரிக்கெட் பக்கம் போக அப்படியே கிரிக்கெட் வாழ்க்கையில் மூழ்கிவிட்டார்.
 
 
திரைப்படங்களில் வாழ்க்கையை தொடங்கிய சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்
அடுத்த கட்டுரையில்
கால்பந்து ஜாம்பவானின் மூன்றாவது திருமணம்