1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 7 அக்டோபர் 2023 (14:27 IST)

உலகக் கோப்பை 2023: SL vs RSA டாஸ் வென்ற இலங்கை பந்துவீச முடிவு!

உலகக் கோப்பை 2023  கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி
குயின்டன் டி காக் (கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா

இலங்கை அணி
குசல் பெரேரா, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (Wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித