டி 20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Last Updated: திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:56 IST)


அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபுகள் நாடுகளில் கடந்த ஆண்டே நடக்க வேண்டிய டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி விவரம்

தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்ன, லஹிரு மதுஷங்க, துஷ்மந்த சமீரா, நுவன் பிரதீப் மஹேஷ் , பிரவீன் ஜெயவிக்ரமஇதில் மேலும் படிக்கவும் :