வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (09:53 IST)

ஏகன் நடிகரோடு அஜித் இருக்கும் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

நடிகர் அஜித்தும் தெலுங்கு நடிகர் நவ்தீப்பும் இருக்கும் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஏகன் என்ற திரைப்படத்தில் அஜித்தோடு நவ்தீப் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் தெலுங்குல் குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பைக் ரேஸ் நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொண்ட போது அங்கு கலந்துகொண்ட நவ்தீப்பை சந்தித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகின்றன.