திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:38 IST)

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச முடிவு… இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள முதல் டி 20 போட்டிக்கான டாஸ் வீசப்பட்ட நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணியில் ஷிவம் மவி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்று அறிமுகம் ஆகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் அளிக்கப்படவில்லை.