வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (12:56 IST)

#ShameOnICC: சிக்கி சின்னாபின்னமாகும் ஐசிசி! வேற லெவல் மீம்ஸ்...

மழையின் காரணமாக உலக கோப்பை போட்டிகளை தொடர்ந்து ரத்து செய்து வருவதால் கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள் #ShameOnICC என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
2019 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் லண்டனில் மே 30 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ரசிகர்களும் ஆர்வமாக கிரிக்கெட் தொடரை காண தொடங்கினர். ஆனால் இன்று ஆர்வம் போய் கடுப்பாகி உள்ளனர். 
 
விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து ரத்து செய்து வருவதே இதற்கு காரணம். மழை காரணமாக ரத்து செய்யப்பட்டாலும் விளையாட வேண்டிய அணிகளுக்கு விளையாடாமலே தலா ஒரு புள்ளிகளை கொடுத்து விடுகின்றனர். 
 
இந்நிலையில், ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டரில் #ShameOnICC என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல மீம்களையும் வெளியிட்டு வருகின்றன, அவற்றில் சில உங்கள் பார்வைக்கு....