தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் சாக விரும்பும் தலாய் லாமா – காரணம் என்ன??
- ஒரே நாளில் 5,383 பேர் பாதிப்பு; 20 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- தினேஷ் கார்த்திக்கை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்… ஆஸ் வீரர் கேள்வி!
- 61.91 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- 2023 ஐபிஎல் போட்டி குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு!
2வது டி20 போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலபரீட்சை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 200 ரன்களுக்கு மேல் அடித்த போதிலும் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாக்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும் என்பதால் இந்திய அணியினர் முதல் போட்டியின் தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்