தொடர்புடைய செய்திகள்
- பாலிவுட்டில் தமிழ்க் கலைஞர்களை களமிறக்கிய அட்லி…!
- நெல்சனின் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியாகும் தயாரிப்பாளர்கள்!
- தொடங்கியது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங்!
- ஒரேநாளில் 3.47 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு விமான நிலையம்… ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய திட்டம்!
இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி… வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்