Daily Horoscope
✕

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன்?

Written By sinoj
Updated: திங்கள், 13 செப்டம்பர் 2021 (15:17 IST)
உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கும், ,டி-20 தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட  வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், தற்போதைய கேப்டன் கோலி டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் ப்ன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும், இந்த அறிவிப்பை அவரே வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

இது கோலியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

எல்லாம் காட்டு

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments