1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. RCB vs Punjab match toss update

RCB vs PBKS: டாஸ் வென்ற பெங்களூர் அணி எடுத்த முடிவு… வெற்றி யாருக்கு?

ஐபிஎல் 2024
17 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தற்போது ஆரம்ப கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இன்றைய போட்டியில் ஆர் சி பி மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ஆர் சி பி அணி தங்கள் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது.

இதையடுத்து இரு அணிகளும் தங்கள் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்த போட்டியில் ஆர் சி பி அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சிராஜ், மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு… பெங்களூர் அணிக்கு பஞ்சாப் நிர்ணயித்த இலக்கு!