வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 26 மார்ச் 2016 (16:14 IST)

இந்திய வீரர்களுக்கு பூணம் பாண்டே அளித்த கவர்ச்சி விருந்து

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றதை அடுத்து பாலிவுட் நடிகை பூணம் பாண்டே கவர்ச்சி படத்தை பரிசாக அளித்துள்ளார்.
 

 
கடந்த புதன்கிழமை [23-03-16] அன்று உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் வங்கதேச அணியை வென்ற இந்திய அணிக்கு பாலிவுட் நடிகை பூணம் பாண்டே, தனது ட்விட்டர் பக்கத்தில் ’சிறிய பரிசு’ என்று கூறி கவர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.
 

 
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’வங்கதேசத்தை வென்ற இந்திய அணிக்கு எனது பாணியிலான சிறிய பரிசு’ என்று பதிவிட்டுள்ளார்.