1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Newzeland convey century in second odi

நியூசிலாந்து - பாகிஸ்தான் ஒருநாள் போட்டி: சதமடித்தவுடன் அவுட் ஆன கான்வே

newzeland
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
இதில் சற்றுமுன் வரை நியூஸ்லாந்து அணி 30 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் நியூசிலாந்து அணியின் கான்வே அபாரமாக விளையாடி 101 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
2வது ஒருநாள் போட்டி: தோல்வியை நோக்கி பாகிஸ்தான்