1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mike hussy talked about dhoni knee injury

தோனியின் முழங்கால் பிரச்சனை இன்னும் குணமாகவில்லை… மைக் ஹஸ்ஸி தகவல்!

சிஎஸ்கே
சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் அவரின் இடத்து முழங்கால் மற்றும் மூட்டுப் பகுதிகளில் பிரச்சனை மற்றும் வலி உள்ளது. அதனால்தான் அவர் இன்னிங்ஸின் கடைசியில் இறங்கி சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்கிறார்.

அதே முழங்கால் வலியோடு அவர் விக்கெட் கீப்பிங் பணியினையும் மேற்கொள்கிறார். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸி தோனியின் முழங்கால் பிரச்சனை இன்னும் முழுவதுமாக குணமாகவில்லை என்றும் அதனால் அவரால் சீக்கிரமாக இறங்கி அதிக பந்துகளை எதிர்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மூன்றாவது அணியாக வெளியேறிய பஞ்சாப்… ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு?