தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!
- உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!
- நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!
- அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!
- கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!
என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!
பார்டர் கவாஸ்கர் தொடருக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது இந்திய அணி. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.
இதையடுத்து நான்காவது போட்டிக்காக இந்திய அணி தற்போது மெல்போர்ன் சென்று சேர்ந்துள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் கோலி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளொடு வரும் போது ஒரு பத்திரிக்கையாளர்களை வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதனால் கோபமான கோலி அந்த பத்திரிக்கையாளரிடம் நான் என் குழந்தைகள் மற்றும் மனைவியோடு இருக்கும்போது எங்கள் ப்ரைவஸியை மதிக்காமல் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்” எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அத்துடன் அவரின் செல்போனை வாங்கி அந்த வீடியொவை டெலிட் செய்ததாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.