1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (23:03 IST)

IPL- 2024: கேப்டன்களில் அதிகம் சம்பளம் வாங்குபர் யார்?

ipl 2024
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்காக சென்னை கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ்,  பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளின் நிர்வாகம், திறமையான  வீரர்களை  ஏலத்தில் எடுப்பார்கள்.
 
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 
இதற்காக அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக சம்பள்ம பெறும் கேப்டன்களின் பட்டியலை  பார்க்கலாம்.
 
1 சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ( ரூ. 20 கோடி )
2.லக்னோ ஜெயிண்ட்  அணியின் கேப்டன்  கே.எல்.ராகுல் (ரூ17 கோடி)
3.டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட்-(ரூ.16 கோடி)
4.மும்பை இந்தியன்ஸ் அணி  கேப்டன்  ஹர்த்திக் பாண்ட்யா- ரூ.15 கோடி
5.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்- சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி)
6.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 12.25 கோடி)
7.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி -ரூ.12 கோடி
8. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் -(ரூ. ரூ.8.25 கோடி)
9.குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்( ரூ.8 கோடி)
10.ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் (ரூ.7 கோடி)