திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (09:44 IST)

பங்காளி ஃபைனல்ஸ்ல பாப்போம்.. வரட்டாடாடாங்ங்..! – இணையத்தை கலக்கும் IPL Memes!

cricket memes
ஐபிஎல் 16வது சீசன் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ள நிலையில் பரபரப்பான குவாலிஃபயர் போட்டிகள் நடந்து வருகின்றன.

ஐபிஎல் 16வது சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதி போட்டிக்கான மோதல் பரபரப்பாக நடந்து வருகிறது. குவாலிஃபயர் 1-ல் வெற்றி பெற்று சிஎஸ்கே இறுதி போட்டிக்கு சென்றுவிட்டது. இன்று இறுதி போட்டிக்கு செல்வதற்காக மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையே மோதல் நடைபெற உள்ளது.

cricket memes


ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு குதூகலம்தான். ஒவ்வொரு அணியும் வெல்லும்போதும், தோற்கும்போதும் மீம்ஸ்களாக போட்டு தள்ளி விடுவார்கள். அதுபோல இன்று நடைபெற உள்ள குவாலிஃபயர் போட்டியை மையப்படுத்தி இணையத்தில் வைரலாகும் மீம்ஸ் சில..




cricket memes

cricket memes

cricket memes cricket memes