வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (21:43 IST)

ஐபிஎல்-2020; ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் வெற்றி இலக்கு !

ஐபிஎல் -2020 தொடர் மக்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்றைய இன்று 7:30 மணிக்கு தொடங்கிய போட்டியில்  டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர்  பந்து வீச்சுத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 127 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

முதலில் களமிறங்கவுள்ள பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளதால் இன்றைய போட்டி மேலும் பரபரப்பாக இருக்கும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்று 126 ரன்களை எடுத்து, ஹைதராபாத் அணிக்கு  127 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப் பேட்டிங்கில் கைகொடுக்கவில்லை என்றாலும் பந்து வீச்சில் அசத்துமா என்று பார்க்கலாம்.