1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Indian Cricketers wore their Mother's Name printed Jersey

தேவகியாக மாறிய தோனி; காரணம் என்ன?

தோனி
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், தங்களது தாயார் பெயரிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர். 


 

 
இதுகுறித்து பேட்டியளித்த தோனி கூறியதாவது:-
 
இந்திய அணி வீரர்கள் அனைவரும், தங்களது தாயார் பெருமையை உணர்த்தும் வகையில் அணிந்துள்ளதாக கூறினார். எனது தாயார் பெயர் தேவகி.
 
எல்லாவற்றிலும் தந்தைக்கு தான் முக்கியத்துவம் செய்கிறோம். தாயார் நமக்கு செய்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களை தினமும் பாராட்ட வேண்டும், என்றார்.
அடுத்த கட்டுரையில்
190 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: தொடரை கைப்பற்றி சாதனை