தொடர்புடைய செய்திகள்
- தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்யும் விராட் கோலியின் மனைவி!!
- வார்னருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக இறங்க போவது யார்? ஆரோன் பின்ச் பதில்!
- அமெரிக்க டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் நைட் ரைடர்ஸ் அணி!
- இந்த ஆட்டத்துல அவங்க இல்ல; ஒயிட்வாஷ் ஆகாம ஜெயிக்கணும்! – இந்தியாவுக்கு கடைசி வாய்ப்பு!
- 3வது ஒருநாள் போட்டியில் இருந்து வார்னர் விலகல்: ஏன் தெரியுமா?
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்; அணிக்குள் நடராஜன் சாதிப்பாரா?
இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒயிட் வாஷ் ஆகாமல் இருக்க இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கம்மின்ஸ் இல்லாதது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. முதலில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ள நிலையில், சேஸிங்கில் நடராஜனின் பந்து வீச்சு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்