1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India set a target of 189 runs to win

இந்திய அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்கு...

India set a target
யு- 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டியில் இந்திய- இங்கிலாந்து அணிகள் இன்று இரவு 6:30 மணிக்கு அன்டிகுவாவல் உள்ள சர் விவியன் ரிச்சர்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.

யு-19 உலகக் கோப்பை தொடரில்  இவ்விரு அணிகளும் எந்தத் தோல்வியும் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள்  நுழைந்துள்ளன. இதனால் இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி  189 ரங்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
U-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்