செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (21:38 IST)

யு- 19 உலகக் கோப்பை :இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதல்

யு- 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று இரவு 6:30 மணிக்கு அன்டிகுவாவல் உள்ள சர் விவியன் ரிச்சர்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.

யு-19 உலகக் கோப்பை தொடரில்  இவ்விரு அணிகளும் எந்தத் தோல்வியும் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள்  நுழைந்துள்ளன. இதனால் இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.