புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (15:26 IST)

40 ஆண்டுகால வரணனையாளர்… இயான் சேப்பல் ஓய்வு பெற முடிவு

கிரிக்கெட் போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணனை செய்து வரும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் சேப்பல் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முன்னாள் ஜாம்பவான் வீரரான இயான் சேப்பல் கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்தார். சுமார் 40 ஆண்டுகாலம் இவர் வர்ணனையாளராக பணியாற்று பல சாதனை போட்டிகளின் அங்கமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவருக்கு தற்போது வயது 78 ஆகும்.