திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (08:26 IST)

முடிந்தது ஐபிஎல் 2023… பரிசுத்தொகை யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

ஐபிஎல் 2023 சீசன் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இறுதிப் போட்டியில் வென்றுள்ள சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. போட்டி முடிந்ததும் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் மற்றும் அணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. அது பற்றிய முழு விவரம்.
  • ஐபிஎல் 2023 சாம்பியன் –சிஎஸ்கே – 20 கோடி ரூபாய் ரூபாய்
  • ஐபிஎல் 2023 ரன்னர் – குஜராத் டைட்டன்ஸ் -12.5 கோடி ரூபாய் ரூபாய்
  • பேர் ப்ளே விருது – டெல்லி கேப்பிடல்ஸ் அணி – கோப்பை மட்டும்
  • ஆரஞ்ச் கேப் பேட்ஸ்மேன் – ஷுப்மன் கில் – 890 ரன்கள் – 10 லட்சம் ரூபாய்
  • பர்ப்பிள் கேப் பவுலர் – முகமது ஷமி -28 விக்கெட்கள் – 10 லட்சம் ரூபாய்
  • எமர்ஜிங் ப்ளேயர் – யஷஸ்வி ஜெய்ஸ்வா (625 ரன்கள்) -  10 லட்சம் ரூபாய்
  • மோஸ்ட் வேல்யுபிள் வீரர் – ஷுப்மன் கில் (343 புள்ளிகள்) – 10 லட்சம் ரூபாய்
  • கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன் – ஷுப்மன் கில் -10 லட்சம் ரூபாய்.
  • எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் – கிளன் மேக்ஸ்வெல் -10 லட்சம் ரூபாய்
  • கேட்ச் ஆஃப் தி சீசன் – ரஷீத் கான் – 10 லட்சம் ரூபாய்
  • அதிக தூரம் சிக்ஸ் அடித்த வீரர் – ஃபாஃப் டு பிளசிஸ் – 115 மீட்டர் – 10 லட்சம் ரூபாய்