1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Famous cricketer's father passes away Fans shocked

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை காலமானார்....ரசிகர்கள் அதிர்ச்சி

தந்தை திரிலோக்சந்த்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவில் தந்தை நேற்று உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும்,  சென்னை கிங்ஸ் அணியின் வீரருமான – சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த்.இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி திரிலோக்சந்த் உயிரிழந்தார். 

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனது வலிமையின் தூணை நான் இழந்துள்ளேன். தந்தையை இழந்த வேதனையை என்னால் வர்த்தைகாள் விளக்க இயலாது எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்ற்னர்.
அடுத்த கட்டுரையில்
ஆர் சி பி கேப்டனாக மீண்டும் கோலி…. இந்திய முன்னாள் வீரர் கருத்து!