தொடர்புடைய செய்திகள்
- தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!
- இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ.238 கோடி அபராதம்.. இதுக்கு தான் 70 மணி நேரம் வேலை செய்ய சொன்னாரா?
- இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!
- 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் பிரிவில் வழக்குப்பதிவு: ஏஆர் ரஹ்மான் எச்சரிக்கை..!
- தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!
ஷாருக் கான், அமிதாப் பச்சனை எல்லாம் மிஞ்சி சாதனைப் படைத்த தோனி!
42 வயதாகும் தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இதுதான் அவரின் கடைசி ஐபிஎல் என எதிர்பார்ப்பு எழுந்து, ஆனால் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சி எஸ் கே அணியால் அவர் அன்கேப்ட் ப்ளேயராக 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தோனி அடுத்த ஆண்டு மட்டும் விளையாடுவாரா அல்லது தொடர்ந்து சில ஆண்டுகள் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் அவர் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆதர்ச நாயகனாக இருக்கிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டில் இந்திய அளவில் அதிக பிராண்ட்களுக்கு விளம்பர தூதுவராக இருந்த பிரபலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த வரிசையில் ஷாருக் கான் மற்றும் ஷாருக் கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 42 பிராண்ட்களுக்கு தூதுவராக செயல்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்