வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு காரணமான 4 சிக்ஸர்கள் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (10:31 IST)
நேற்று ஞாயிற்றுக்கிழமை, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

 
 

இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
 
இந்த போட்டியில் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் ஓவரில் பிராத்வெய்ட் தொடர்ந்து 4 சிக்ஸர்களை அதிரடியாக விளாசி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
 
வீடியோ இங்கே:
 
 


இதில் மேலும் படிக்கவும் :