Daily Horoscope

இனி எல்லா ஃபார்மட்டிலும் பாஸ்பால்தான்… மெக்கல்லமுக்குக் கொடுக்கப்பட்ட புதிய பொறுப்பு!

Written By vinoth
Updated: புதன், 4 செப்டம்பர் 2024 (08:04 IST)
இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குப் பயிற்சியாளராக பிரண்ட்டன் மெக்கல்லம் பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இங்கிலாந்து அணி. மெக்கல்லத்தின் இந்த யோசனைக்கு அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் ஒத்துழைத்து வருகிறார்.

குறிப்பாக பிரண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியாக ஆடும் தன்னுடைய இந்த அனுகுமுறைய இங்கிலாந்து அணிக்கும் கடத்தியுள்ளார். அதனால் அவரை சகவீரர்கள் அழைக்கும் பாஸ்(baz) என்ற சொல்லை வைத்து பாஸ்பால் என இந்த அனுகுமுறையை ஊடகங்கள் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மட்டும் பயிற்சியாளராக இருந்த மெக்கல்லம் இப்போது ஒருநாள் மற்றும் டி 20 அணிகளுக்கான பயிற்சியாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments