ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (21:25 IST)

ஆசியகோப்பை: கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி அபாரம்.....

Virat Kohli
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

இதில், கே.எல்.ராகுல் 36 ரன்களும், ரோஹித் சர்மா 21 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68(26) ரன்களும் அடித்துள்ளனர்.

3 ஆண்டு காலமாக எந்த போட்டியிலும் சோபிக்காமல் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோலி, இன்று ஹாங்ஹாங் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதனால் இந்தியாவில் ஸ்கோரும் உயர்ந்தது. விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாத ஜோடி ஹாங்காங் வீரர்களின் பந்துவீச்சுகளை சிதறடித்தனர்.