திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (17:04 IST)

ஒரே நேரத்தில் 2 பெண்களை மணக்கும் விளையாட்டு வீரர்

பிரபல கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்யும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ(38) மிகப்பிரபலமானவர். இவருடைய தனித்திறமையால் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி வெற்றிபெற்றது.
 
ஓய்வு பெற்ற ரொனால்டினோ பிரிசிலா, பெட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை கடந்து 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவரையும்  திருமணம் செய்ய உள்ளார்.  
இந்நிலையில் ரொனாடில்னோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்யும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.