1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. 175 is the target to Zimbabwe by Ireland

உலகக்கோப்பை டி20 முதல் சுற்று: அயர்லாந்து அணிக்கு ஜிம்பாவே கொடுத்த இலக்கு!

ireland vs zimbabwe
உலகக்கோப்பை டி20 முதல் சுற்று: அயர்லாந்து அணிக்கு ஜிம்பாவே கொடுத்த இலக்கு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் அடுத்த போட்டி இன்று அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனை அடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்று முன் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது
 
அயர்லாந்து அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி எது என்பதை இன்னும் சில மணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பை டி20 முதல் சுற்று: ஜிம்பாவே வெற்றி!