ட்ரெண்ட் போல்டின் அசாத்தியமான கேட்சுகள் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 25 ஏப்ரல் 2015 (17:20 IST)
நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் பிடித்த அசாத்தியமான 4 கேட்சுகளின் வீடியோ காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
 
 
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் (25). இவர் இதுவரையில், 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
 
வீடியோ கீழே:
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :