1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (13:25 IST)

அழகான உடையில் கியூட்டான பிரணிதா - ரீசென்ட் போட்டோஸ்!

அழகான உடையில் கியூட்டான பிரணிதா - ரீசென்ட் போட்டோஸ்!
நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடிக்கிறார்.
 
சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளார்.
 
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வந்தார். 
 
அப்படியும் வாய்ப்புகள் கிடைக்காததால் திடீரென திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்று செட்டில் ஆகிவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது கியூட்டான லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துவிட்டார்.