1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Sakshi Agarwal shares latest black glamour pics

ஜன்னல் வைத்த உடையில் சந்து பொந்தெல்லாம் கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்!

Sakshi Agarwal
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 
 
ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் சந்து பொந்தெல்லாம் கவர்ச்சி காட்டி கிளாமரில் கிக்கு ஏத்தியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
மாடர்ன் ட்ரஸ்ல போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளும் கிகி விஜய்!