1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Ritika Singh shares latest photos

காருக்குள் தொடை கவர்ச்சியை தூக்கலா காட்டிய ரித்திகா சிங்!

Ritika Singh
இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

இதனால் கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் ஓகே சொல்லி வருகிறார் . கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் காருக்குள் தொடை கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
கணவரை முழுசா விழுங்கிய ஸ்ரேயா சரண் - வீடியோ!