1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Poonam Bajwa shares bikini pics

சொட்ட சொட்ட நனையும் கவர்ச்சி... நீச்சல் குளத்தில் நீராடும் பூனம் பாஜ்வா!

Poonam Bajwa
தமிழ் சினிமாவில் சேவல் திரைப்படத்தின் நடித்து ஹோம்லி  நடிகையாக அறைமுகமானவர் பூனம் பாஜ்வா. இவர் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
 
இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்தார். 
இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து சொட்ட சொட்ட நினைந்து நீச்சல் குளத்தில் குளுகுளு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
சிஸ்டம் சரியில்லை: ரஜினி கருத்துக்கு ‘வலிமை’ வசனம் மூலம் பதிலளித்தாரா அஜித்?