வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:52 IST)

அனுப்புக்குரியவனை மடியில் கிடத்தி உறங்கவைத்த ஸ்ருதி ஹாசன்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதி ஹாசன் மும்பையில் வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார். இவர் பாப் பாடகர் ஒருவரை காதலித்து அவ்வப்போது  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஈலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ஸ்ருதி ஹாசன் தனது மடியில் பூனையை கிடத்தி உறங்கவைக்கும் கியூட்டான புகைப்படமொன்றை வெளியிட்டு  ஒரு நீண்ட பதிவை இட்டுள்ளார். 

 
அதில், " உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நான்கு கால்கள் இருந்தால் - நான் சொல்வது என்னவென்று உங்களுக்குத் தெரியும் - அவர்கள் ஒரு ஆசீர்வாதம் ஒரு அபிமான மனப்பான்மை நான் வளரும்போது அவளாக இருக்க வேண்டும் என்று விரும்பி வாழும் முட்டத்தில் சிறிய வலி நான் பைத்தியக்காரப் பூனைப் பெண்ணா? ஆம் - எங்கள் கிளாரூ பாப்பாவுக்கு மிகவும் நன்றி - உங்கள் குட்டி தேவதைகளை அரவணைத்து, நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று அவர்களின் காதில் கிசுகிசுக்கவும் எனக்கூறி பூனை மீது வைத்துள்ள அனபை வெளிளிப்படுத்தியிருக்கிறார்.