1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. divya bharathi shares latest modern look photos

இருட்டு அறைக்குள் ஏடாகூடமாக போஸ் கொடுத்த திவ்யபாரதி - ரீசென்ட் கிளிக்ஸ்!

divya bharathi
நடிகை திவ்யபாரதி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
பேச்சிலர் படத்தின் மூலமாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்ற திவ்யபாரதி கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். 
தொடர்ந்து அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தற்போது இருட்டு அறைக்குள் ஏடாகூடமாக அமர்ந்து  போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
பெயர் மாற்றப்பட்ட இயக்குனர் அமீர் நடித்த படம்… கைகோர்த்த மாநாடு தயாரிப்பாளர்!