1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Actress meenakshi new stills

நடிகை 'மீனாட்சி' - படங்கள்

மீனாட்சி
கரண் கதாநாயகனாக நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மீனாட்சி.அடுத்த சில வருடங்களுக்கு மீனாட்சிதான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்று சொல்லப்பட்டது.ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை அதன் பின் நடித்த அணைத்து படங்களும் தோல்வியே. அதன் பின் கொல்கத்தாவுக்கே திரும்பிப் போனார்.

தற்பொழுது விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளாராம். மீனாட்சியின் புதிய படங்கள் இங்கே.