1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட்- 2022-23
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (13:34 IST)

நிர்மலா சீதாராமனின் குறைந்த நேர பட்ஜெட் வாசிப்பு இதுதான்!!

நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

 
நாடாளுமன்றத்தில் சுமார் 1.30 மணி நேர பட்ஜெட் உரையை வாசித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார். பட்ஜெட் தங்களுக்கு பின் மக்களவை நாளை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின் 2020ல் பட்ஜெட்டை 2 மணி நேரம் 42 நிமிடம் தாக்கல் செய்தார். 2021ல் பட்ஜெட்டை 1 மணி நேரம் 51 நிமிடம் தாக்கல் செய்தார் என்பது குறிபிடத்தக்கது.