வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (11:40 IST)

ஆணுறை சுத்தம் செய்ய சொன்ன நடிகர் - முகம் சுளிக்க வைக்கும் ஸ்ரீ ரெட்டியின் பேட்டி!

திரையுலகில் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கு பழக்கம் உள்ளது என கூறி தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி  ஸ்ரீலீக்ஸ் என்கிற தலைப்பில், பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
 
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு நடிகர் ஆப்ரஹாம் தன்னை படுக்கைக்கு அழைத்து வாய்ப்பு தருவதாக கூப்பிட்டார். நானும் நம்பி சென்று அவருக்கு அடிபணிந்து விட்டேன். 
 
ஒரு கட்டத்திற்கு மேல் உச்சத்திற்கு சென்ற அவர் தன்னுடைய ஆணுறையை கழட்டி சுத்தம் செய்து கொடு என கேட்டார். நானும் அவர் சொன்ன அத்தனையும் வாய்ப்புக்காக செய்தும் அவர் வாய்ப்பு கொடுக்காமல் என்னை ஏமாற்றிவிட்டார் என கூறிய செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.