வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified வெள்ளி, 17 மார்ச் 2023 (10:30 IST)

இனி கிளாமருக்கு நோ லிமிட்... லோ நெக் கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். 
 
பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். 
 
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் பிசியாக நடித்து வரும் அவர் உடல் எடையை குறைத்து கட்சிதமாக மாறிவிட்டார். 
இந்நிலையில் தற்ப்போது மாடர்ன் உடையில் இனி கிளாமருக்கு நோ லிமிட் என்பது போல் தாராளம் காட்டியுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.