ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (12:28 IST)

பூக்கள் பூக்கும் தருணம்... அட்டை படத்தில் கார்ஜியஸ் போஸ் கொடுத்த ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
சினிமா நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆலியா பட் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். 
 
கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து  சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 
தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார். பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் பிரபல அட்டை படத்தில் அழகான உடையில் கார்ஜியஸ் லுக்கில் போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துவிட்டார்.