1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2017 (16:06 IST)

கன்னியாஸ்திரியாக மாறிய கவர்ச்சி நடிகை காதல் திருமணம்

கன்னியாஸ்திரியாக மாறிய கவர்ச்சி நடிகை காதல் திருமணம்
கன்னியாஸ்திரியாக மாறிய பாலிவுட் நடிகை சோபியா ஹயாத் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.


 

 
பாலிவுட் நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத பிக் பாஸ் டிவி ஷோ மூலம் பிரபலமானர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமடைந்த பின் அவர் சமூக வலைதளங்களில் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். 
 
திடீரென கன்னியாஸ்திரியாக மாறிவிட்டதாக அறிவித்தார். கன்னியாஸ்திரியாக மாறிய சில நாட்களிலே தனது உள்ளாடை குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
 
கடவுளின் பாதையில் செல்வதாக கூறிய அவர் ரோமானியாவை சேர்ந்த விளாட் ஸ்டானெஸ்கூ என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது அவருடைய திருமண புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.