1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Sakshi Agarwal shares latest modern look pics

இதுக்கு பேரு ஜாக்கெட்டா... மனசு ரெண்டையும் இறுக்கி பிதுக்கி காட்டிய சாக்ஷி!

Sakshi Agarwal
கவர்ச்சி சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து கிக்கு ஏத்திய!
 
மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் விளம்பர திரைப்படங்களில் நடித்து திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் துவங்கினார். 
 
கூடவே படு கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகினார். அதன் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சி மூலம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். 
தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்குதோ இல்லையோ சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் தவறாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்டராப்லெஸ் உடையில் ஜாக்கெட் அணிந்து முன்னழகை டைட்டா இறுக்கி பிடித்து  மோசமாக போஸ் கொடுத்து வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
இத்தனை கார் இருக்கும்போது ஏன் சைக்கிள்ல்ல போனிங்க: விஜய்யிடம் கேள்வி எழுப்பிய நெல்சன்