1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2022 (16:28 IST)

இத பார்க்கும்போது கிளுகிளுப்பா இருக்கு... ரவுண்டா ஓட்டை போட்டு காட்டிய அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட ஆரம்பித்து வந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது அழகிய சேலையில் ஜாக்கெட்டில் மட்டும் ஓட்டை போட்டு கியூட்டான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.