ராணா கல்யாணத்தில் பங்கேற்ற உறவுக்கார திரை நட்சத்திரங்கள் - யார் யாருன்னு பாருங்க!
நடிகர் ராணா - மிஹிகா பஜாஜ் திருமணம் கடந்த 8ம் தேதி அவருக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் வெறும் 30 பேர் கொண்ட உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளதாக ராணாவின் தந்தை ஏற்கனவே கூறிவிட்டார். அந்தவகையில் உறவுக்கார திரைப்பிரபலங்கள் சமந்தா - நாகசைதன்யா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.